மனைவியின் மூக்கை கொடூரமாக கடித்து குதறிய கணவன்: காரணம் இதுவா

ஆடம்பர கார் மற்றும் பைக் வாங்கிதராத காரணத்தால் தனது மனைவியின் மூக்கை கடித்து வைத்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சிவரன் மற்றும் ராஜ்குமாரி ஆகிய இருவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற நாள் முதலே, சிவரன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி வந்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட அவர், விலையுயர்ந்த கார் மற்றும் பைக் வாங்கிதருமாறு தனது மனைவியை அடித்து … Continue reading மனைவியின் மூக்கை கொடூரமாக கடித்து குதறிய கணவன்: காரணம் இதுவா